கோவைக்கு உடனடி தேவைகள் யாவை ???
- பசுமை நிறைந்த வீதிகள்
- கோவை நகர விரிவாக்கம் - மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி நகர இணைப்பு திட்டம்
- பன் நாட்டு விமான நிலையம்
- கணினி தொழில் பூங்கா அமைப்பு . முக்கியமாக கால் சென்டர் களுக்கு அனுமதி வழங்க கூடாது. மதிப்பு உள்ள திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க பட வேண்டும்
- ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி மைய கட்டமைப்பு
- பம்ப் மற்றும் மோட்டார் தொழில் வளர ஒருங்கிணந்த சிப்காட் அமைப்பு
- பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ற நகர கட்டமைப்பு திட்டங்கள்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன....
ஸ்ரீனிவாஸ்
1 comment:
Its Nice Srini.
Lets expand our Covai by fulfilling real thevai...
RCC
Post a Comment